2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.ரி.சகாதேவராஜா


விதாதா வளநிலையத்தில் கடந்த வருடம் கணினி பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ்கள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

காரைதீவு கடற்கரை வீதியிலுள்ள விதாதா வள நிலையத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர்  சுபாஜினி ஜெகராஜன்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலகத்தின் உதவித் திட்டப் பணிப்பாளர் ஜனாப்.ஜௌபர், விதாதா வளநிலையத்தின் வெளிக்கள இணைப்பாளர் திரு.கோ.நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X