2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மீனவரின் வலையில் சிக்கிய பெரிய மீன்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையில் கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர் ஒருவரின் வலையில்  சுமார் 200 கிலோகிராம் நிறையுடைய கொப்றா மீன் ஒன்று சிக்கியுள்ளது.

இந்த மீனவரின் வலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இந்த மீன் சிக்கியுள்ளது.

வலையில் சிக்கிய இந்த மீனின் வயிற்றினுள்ளிருந்து  சுமார் 5 கிலோகிராம் நிறையுடைய வளையா மீன் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

வலையில் சிக்கிய அதிக நிறையுடைய இந்த மீனை பிரதேசவாசிகள் பார்வையிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .