Suganthini Ratnam / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
விபத்துகளைத்; தவிர்ப்பது மற்றும் முதலுதவி தொடர்பான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்காக இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம்வரை சுமார் 2,300 பேர் இலங்கையில் ஏற்பட்ட விபத்துகளினால்; மரணமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது என அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago