2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

21 மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவு

Freelancer   / 2023 நவம்பர் 15 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களில் 21 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர் ஒருவருக்கு மட்டும் 24 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .