R.Tharaniya / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமக்களுக்கு வழங்கப்படும் மொய் பணத்தை 'கியூ ஆர் கோர்ட்' (QR Code) மூலம் வசூலிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மணமக்களின் உறவினர் ஒருவர் ஒன்லைன் பணபரிவர்த்தனைக்கான 'கியூ ஆர் கோர்ட்' பொறித்த அட்டையை தனது சட்டைப்பையில் ஒட்டி இருந்தார். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அந்த கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப் பணத்தை செலுத்தியுள்ளனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வைரலாகி வருகிறது.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago