2025 மே 10, சனிக்கிழமை

இராமர்கோவில் பூஜைகள் ஆரம்பம்

Mayu   / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின்   உத்தர பிரதேசமாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் இராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 22-திகதி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும்.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர்மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X