Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரியில் கடல் நீர் ஒரே நேரத்தில் இரண்டு விதமான நிறங்களில் மாறி காட்சியளிக்கிறது.
காந்தி சிலையில் இருந்து தலைமை செயலகம் வரையிலான கடற்பகுதி செந்நிறமாக மாறியது. இரசாயன கழிவுகள் கலந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடலுக்கு அடியில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக இதுபோன்று நிகழலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago