Freelancer / 2024 நவம்பர் 03 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாஜகவை சேர்ந்த உத்தரப் பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களுக்குள் தனது பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றால் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (2) மாலை, அடையாளம் காணப்படாத தொலைப்பேசி எண்கள் மூலம் மும்பை பொலிஸ் கட்டுப்பாடு அறைக்கு இந்த மிரட்டலானது வந்துள்ளது.
அதில், சமீபத்தில் மும்பையில் வைத்து அஜித் பவார் சிவ சேனா தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது போல் 10 நாட்களில் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றால் யோகி அதித்யநாத்தும் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
16 minute ago
30 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
45 minute ago
1 hours ago