2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உயர் நீதிமன்றத்தில் முருகன் மனு

Freelancer   / 2023 நவம்பர் 01 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.  

முருகனின் மகள் இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் வசிக்கிறார். இந்நிலையில் மகளுடன் சேர்ந்து வாழ லண்டன் செல்வதற்கான விசா பெறுவதற்கு அடையாள அட்டை தேவைப்படுவதால் அதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X