2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கனமழையால் 12 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2024 மே 22 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழகத்தில் மே 16 முதல் 21 வரை கனமழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கியதியன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 19 கால்நடைகள் இறந்துள்ளன.

மேலும், 55 குடிசைகள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .