Freelancer / 2024 நவம்பர் 05 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டி, துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில், திங்கட்கிழமை (4), சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேலும் அவரை வாழ்த்தி கிராமம் முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் சிலர், இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தாவின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் ஆகும்.
இதேபோல் மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
25 minute ago
49 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago
51 minute ago