2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

‘காஷ்மிரில் சுற்றுலாப்பயணிகளைக் கொன்ற ஆயுததாரிகளைக் கொன்றோம்’

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 30 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் காஷ்மிரில் ஏப்ரலில் 26 பொதுமக்களை சுட்டுக் கொன்ற மூன்று ஆயுததாரிகளை தமது பாதுகாப்புப் படைகள் கொன்றதாக இந்தியா தெரிவித்துள்ளது.

காஷ்மிரின் பிரதான நகரான ஶ்ரீநகருக்கருகே இவர்கள் கொல்லப்பட்டதாக இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியப் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

தாக்குதலாளிகள் பாகிஸ்தான் பிரஜைகளென ஷா குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X