Freelancer / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா-நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகைக்குக் சுற்றுலா சென்ற தென்காசி மாவட்டத்தைச் சேந்தவர்களே இவ்வாறு விபத்துக்ககுள்ளாகியுள்ளனர்.
இதேவேளை குறித்த பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துந் விபத்துத்குள்ளானது.
தகவலறிந்து நிகழ்விடத்துத்குக் பொலிஸ் மற்றும் மீட்புப் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 minute ago
59 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
59 minute ago
1 hours ago