Freelancer / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவின் களமசேரியில் (28) நடைபெற்ற பிரார்த்தனை கூடத்தில் பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எர்னாகுளம் களமசேரியில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூடத்தில் 3 நாட்கள் தொடர் பிரார்த்தனைக்காக பெரும் எண்ணிக்கையிலானோர் கூடியிருந்தனர்.
அதற்கமைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்த நிலையில், காலை திடீரென. 6 முறை தொடர் வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர வெடி சத்தத்தால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர்.
மேலும் வெடி விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026