2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிறுவனை ஐந்து துண்டுகளாக கூறுபோட்ட ஓட்டோ சாரதி

Editorial   / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவி, மைத்துனர் குறித்து அடிக்கடி புகார் தெரிவித்த 17 வயது சிறுவனைக் கொன்று உடலை ஐந்து துண்டுகளாக ஓட்டோ சாரதி  கூறுபோட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 வயதான ஈஸ்வர் கடைசியாக ஷேக்குடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஈஸ்வரை கொலை செய்ததை ஷேக் ஒப்புக்கொண்டார். தனது மனைவி மற்றும் மைத்துனர் குறித்து அடிக்கடி புகார் கூறியதால் ஈஸ்வரை குத்திக் கொன்றதாக ஷேக் கூறினார்.  

 சமையலறையில் ஐந்து துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட நிலையில், ஈஸ்வர் உடல் இருந்ததையடுத்து, உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஷபீக் அகமது ஷேக் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X