2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஜியோ 5ஜி சேவையை விரிவுபடுத்தப்படும் முகேஷ் அம்பானி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் வரும் டிசெம்பருக்குள் ஜியோ 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்தியாவை ஒரு முன்னணி டிஜிட்டல் சமூகமாக வடிவமைக்கும் நோக்கத்தில், கடந்த 7 ஆண்டுகளாக ரிலையன்ஸ் ஜியோவின் மாற்றும் பயணத்தை பெருமையுடன் வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சிக்கு செயல்படும் ஜியோவின் தாக்கம் இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் விரிவடைந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன 46ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய முகேஷ் அம்பானி, சந்திரயான்-3 வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் “2047ம் ஆண்டில் தன்னம்பிக்கை நிறைந்த புதிய இந்தியா முழு வளர்ச்சியை எட்டும்”. செப்டம்பர். 19 விநாயகர் சதுர்த்தி முதல் வயர் இணைப்பு இன்றி அதிவேக இணைய வசதி கொண்ட ஜியோ ஏர் பைபர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X