Freelancer / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே விஜயதசமியை முன்னிட்டு நடந்த தடியடி திருவிழாவில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தேவர்கட் மலையில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில் உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக 23 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தடியடி நடத்தி மோதுவது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 Apr 2026