A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி, குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், இன்று ( 19) அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்' வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் இ.பி.எஸ் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் . மூன்று நாட்கள் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 minute ago
9 minute ago
24 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
9 minute ago
24 minute ago
38 minute ago