Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிக்ஜான் புயல் மற்றும் கனமழையால் சென்னை விமான நிலையம் நீர் நிலையம் போன்று காட்சி அளித்தது. விமான நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால், விமான சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. வெள்ளம் வெளியேற்றப்பட்ட நிலையில், விமான சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பின.
இந்நிலையில், மீண்டும் பனி மூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை முடங்கியது. குறிப்பாக உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. தரையிறங்க வேண்டிய விமானங்களோ வானில் வட்டம் அடித்தப்படியே சுற்றின.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago