Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.
அதன் பின்னா் அந்த விண்கலம் புவி சுற்றுப்பாதையில் இருந்து செப்டம்பா் 19-ஆம் திகதி விடுவிக்கப்பட்டு, சூரியனை நோக்கி பயணிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டன. விண்ணில் செலுத்தப்பட்ட 28 நாள்களில் 9.2 இலட்சம் கிலோ மீட்டர். தொலைவுக்கு பயணித்து, முழுமையாக புவியின் ஈா்ப்பு விசை மண்டலத்தை கடந்து எல்-1 புள்ளியை நோக்கி விண்கலம் பயணித்து வருகிறது.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணப் பாதையில் தற்போது வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago