Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 மார்ச் 06 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண நாளுக்கு பரிசு தராத கணவனை கத்தியால் மனைவி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பெங்களுரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிரண். இவரது மனைவி சந்தியா (வயது35).
சமீபத்தில் இவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அந்நாளில்இ மனைவிக்கு கிரண் பரிசு வாங்கித் தராததால்ஆத்திரமடைந்த சந்தியாஇ கணவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் கிரணைஇ கத்தியால் ஆத்திரத்தில் குத்தியுள்ளார் மனைவி சந்தியா.
ஐகுசயஅநஐகுசயஅந இந்தநிலையில்இ சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒரு தனியார் வைத்தியசாலையில் கிரணை சேர்த்துள்ளனர். இதுகுறித்து பொலிஸாருக்கு வைத்தியசாலை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மனைவி பொலிஸார் கைது செய்ப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago