2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

பாகிஸ்தான் சூடு: இந்தியப் படைவீரர் உயிரிழப்பு

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஊடுருவல்காரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் உதவியுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர்.

ஊடுருவல்காரர்களுக்கு உதவ பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சிக்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்தது. இதில், இந்தியப் படைவீரர் ஒருவர் உயிரிழந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X