Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Freelancer / 2025 மே 01 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் விமானங்கள் தடையை மீறி பறந்தால் அதனை கண்டுபிடிக்கும் வகையிலான துல்லிய கண்காணிப்புகளை கொண்டு உள்ள ஜாமர் கருவிகளையும் நாட்டின் மேற்கு எல்லையில் இந்தியா பயன்படுத்த தொடங்கியுள்ளது.
சம்யுக்தா, ஹிம்சக்தி, ஸ்பெக்ட்ரா, காளி 5000 ஆகிய ஜாமர் கருவிகள் மூலமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அமெரிக்காவின் ஜி.பி.எஸ்., ரஷ்யாவின் குளோ ரைய்டு மற்றும் சீனாவின் பீடோ உள்ளிட்ட பல்வேறு செயற்கைகோள்கள் மூலமாக கட்டளையிடப்படும் விமான சிக்னல்களையும் இந்த ஜாமர்கள் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவையாகும்.
பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் ஜி.என்.எஸ்.எஸ். செயற்கைக் கோள் சிக்னலையும் இந்தியா பயன்படுத்தி வரும் ஜாமர்கள் முழுமையாக கண்டுபிடித்து விமானங்கள் வந்தால் அதனை துல்லியமாக தெரிவிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025