2025 மே 10, சனிக்கிழமை

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

Mithuna   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிப்பூரில் மெய்தி, குக்கி இன பிரிவினருக்கு இடையே   மே 3-ந்திகதி கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 7 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை.  

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் திங்கட்கிழமை (04) இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் 13 பேர் உயிரிழந்ததாக மணிப்பூர் ​பொலிஸார் அறிவித்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X