Freelancer / 2023 ஜூலை 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது 30 வயது மனைவியை ஆபாச படத்தைப் பார்க்கவும், அதில் வரும் நடிகைகளைப் போல உடை அணியவும் வற்புறுத்தியதாக புதுடெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
தனது கணவர் ஆபாச படத்திற்கு அடிமையாகி இருப்பதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஜோடி 2020-ல் திருமணம் செய்து கொண்டது. அந்தப் பெண் தனது புகாரில், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, ஆபாச படத்துக்கு அடிமையாகியுள்ள கணவன், அதில் வரும் பெண்களைப்போல உடுத்திக்கொண்டு வருமாறும் அதேபோல இருக்குமாறும் வற்புறுத்துகின்றார் என்றும் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே கணவனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026