2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மெதுவான நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள்

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், போக்குவரத்து வேகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் 10 மெதுவான நகரங்களில் 3 இந்தியா நகரங்கள் உள்ளன.

தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகம் (NBER) இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு, 152 நாடுகளில் உள்ள 1,200 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் வெளிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, மகாராஷ்டிராவில் உள்ள பிவாண்டி, கொல்கத்தா மற்றும் பீகாரின் அர்ரா ஆகியவை வேகக் குறியீட்டில் உலகின் 10 மெதுவான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X