Freelancer / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திரா மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் உள்ள புகையிரத தண்டவாளத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் தண்டவாளத்தில் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 13பேர் உயிரிழந்ததாகவும் 32 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026