2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வலையில் சிக்கிய அரிய வகை இறால்

Freelancer   / 2022 ஜூலை 31 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமேஸ்வரம் - பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவரின் வலையில் அரியவகை இறால் இனங்களை சேர்ந்த மணி சிங்கி இறால் சிக்கியுள்ளது.

இவ்வாறு சிக்கிய இறாலின் எடை சுமார் 2.5 கிலோ என தெரியவந்துள்ளது.

குறித்த இறால் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையானதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக மீனவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரியவகை இறால் மருத்துவ குணம் உள்ளதால் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X