Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மே 24 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் நேற்றைய தினம் (23) பத்து மாடி குடியிருப்பு கட்டிடமொன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 80 க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .