2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இம்ரான் கான் கைது?

Ilango Bharathy   / 2023 ஜனவரி 12 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையரை இம்ரான் கான் அண்மையில் கடுமையாக  விமர்சித்திருந்த  நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X