2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

Freelancer   / 2024 நவம்பர் 12 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.928 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது

மேலும், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையிலும் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.21 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.83 அமெரிக்க டொலராக நிலவுகிறது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X