Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு 2ஆவது முறையாக சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
22 minute ago
45 minute ago
1 hours ago