Freelancer / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் முடிவடையும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
அமெரிக்கப் படைகள் மிக விரைவில் ஈரானில் இருந்து வெளியேறும். அது ஒருவேளை இரண்டு வாரங்களுக்குள்ளோ அல்லது மூன்று வாரங்களுக்குள்ளோ நிகழக்கூடும்.
ஆனால், நாங்கள் இந்த வேலையை முடித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் தகர்க்க விரும்புகிறோம். அதற்கு முன்பே நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். (a)
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026