Ilango Bharathy / 2023 ஜனவரி 03 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சொத்து வாங்குவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அந்நாட்டில் வீடுகளின் மதிப்பு உயர்வடைந்துள்ளதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

எனினும் கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இத்தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago