2025 மே 14, புதன்கிழமை

காசாவிலுள்ள இலங்கையர்கள் குறித்த செய்தி வெளியானது

Freelancer   / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு காசா பகுதியில் மூன்று இலங்கை குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் தற்போது 
பாதுகாப்பாக இருப்பதாக பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அவர்களை காஸா பகுதியில் இருந்து அகற்றுமாறு செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .