Freelancer / 2023 ஒக்டோபர் 19 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் இன்று (19) அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நஹாவின் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 83 கிலோமீற்றர் (51 மைல்) தொலைவில் பதிவாகியுள்ளது.
சுமார் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
17 minute ago
26 minute ago
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
54 minute ago
3 hours ago