Freelancer / 2024 ஒக்டோபர் 26 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீதும் குறிப்பிட்ட சில இலக்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை முடித்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
மேலும், ஈரானின் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேலும் ஈரானும் தங்கள் வான்வெளி பாதையை மூடியுள்ளன.
பல மாதங்களாக ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானிய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
தெஹ்ரான், குசெஸ்தான் மற்றும் இலம் மாகாணங்களில் உள்ள இராணுவ இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ அல்லது வெடிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. R
3 minute ago
13 minute ago
17 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
17 minute ago
21 minute ago