2025 ஜூலை 30, புதன்கிழமை

தாய்லாந்தும் கம்போடியாவும் இடையில்மோதல்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 24 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்போடியாவிலுள்ள இலக்குகள் மீது தாய்லாந்தின் எஃப்-16 ஜெட்டொன்று குண்டு வீசித் தாக்கியதுடன், மோதல், குண்டுத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதலில் தாய்லாந்தில் 13 பொதுமக்களும் ஒரு படைவீரரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்றே இத்தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .