2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பனிச்சரிவில் சிக்குண்டு சுற்றுலா பயணி பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 பிரபல சுற்றுலா தலமான  இந்த மலையின் அழகை கண்டு இரசிக்க வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது திடீரென அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது. 

இந்த பனிச்சரிவில் சிக்கி 27 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .