2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பாகிஸ்தானில் கட்டாய ’முடக்கம்’ அமுல்

Freelancer   / 2024 நவம்பர் 09 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாகிஸ்தானில் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகைமூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. 

இந்நிலையில், நேற்று காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2,000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்தது. இதனால் நகரம் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

இதனால், நவம்பர் 17ஆம் திகதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், பல்வேறு நகரங்களில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது. AN

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X