Ilango Bharathy / 2023 ஜனவரி 06 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மழைப்பொழிவு குறைந்த, பாலைவன நாடாக அறியப்படும் சவுதிஅரேபியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.
குறிப்பாக தலைநகர் ரியாத்தின் வடமேற்கில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள உஷைகர் பகுதியில் பெய்த கனமழையினால், அங்குள்ள ஒரு பாலத்தின் அடியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகின்றது.

ஏற்கனவே, அந்நாட்டின் 2ஆவது பெரிய நகரமான ஜெட்டாவில் நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் உயிரிழந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago