Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதிய பிரெஞ்சுப் பிரதமராக நெருங்கியவரான செபஸ்டியன் லுகொர்னுவை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பெயரிட்டுள்ளார்.
கடந்த மூன்றாண்டுகளாக ஆயுதப் படைகள் அமைச்சராக லுகொர்னு கடமையற்றியிருந்தார்.
ஜனாதிபதி மக்ரோனின் ஆட்சிக் காலத்தில் ஏழாவது பிரதமர் லுகொர்னு ஆவார்.
11 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
26 minute ago