2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

முக்கிய பிராந்தியத்துக்குள் ரஷ்யா நுழைந்ததை ஒத்துக் கொண்ட உக்ரேன்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு தொழிற்துறை பிராந்தியமான நிப்ரோபெட்ரோவ்ஸ்க்குக்குள் ரஷ்ய இராணுவமான நுழைந்துள்ளதுள்தாகவும், நிலைநிற்க முயல்வதாக உக்ரேனியப் படைகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

நிப்ரோபெர்டோவ்ஸ்க் பிராந்தியத்தில் இதுவே முதலாவது பாரியளவிலான தாக்குதலெனத் தெரிவித்த நிப்ரோ இயங்குநிலை-மூலோபாய படைகள் குழுவின் விக்டர் ட்ரெஹுபொவ், முன்னேற்றம் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .