Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீதான போரில் தமது மிகப் பெரிய வான் தாக்குதலை நேற்றிரவு நிகழ்த்திய ரஷ்யா, மத்திய கிவ்விலுள்ள பிரதான அரசாங்க கட்டடத்தில் தீயை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
உக்ரேனுக்கெதிராக 805 ட்ரோன்களையும், 13 ஏவுகணைகளையும் ரஷ்யா நேற்றிரவு ஏவியதாகவும், 751 ட்ரோன்களையும், நான்கு ஏவுகணைகளையும் உக்ரேனிய பாதுகாப்புக் கட்டமைப்புகள் வீழ்த்தியதாக உக்ரேனிய வான் படை கூறியுள்ளது.
23 minute ago
27 minute ago
40 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
40 minute ago
55 minute ago