Freelancer / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தமது தகவல்களை உடனடியாக வழங்குமாறு லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்களை வழங்குவதற்காக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வாட்ஸ்அப் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது.
வாட்ஸ் இலக்கங்கள் :- 070386754, 071960810
மின்னஞ்சல் முகவரி :- slemb.beirut@mfa.gov.lk
ஹமாஸ் - இஸ்ரேல் போர் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால், லெபனானின் தெற்கு பகுதி மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
இதையடுத்தே, லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள இலங்கையர்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. R
5 minute ago
19 minute ago
27 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
27 minute ago
46 minute ago