Freelancer / 2024 ஒக்டோபர் 24 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளில் ஒரே இரவில், இஸ்ரேல் குறைந்தது 17 தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில், ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்ததாக, லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலின் தாக்குதலால் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியான லைலாக்கியில் ஆறு கட்டிடங்கள் தரைமட்டமாகின.
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago