2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீடு தேடி வரும் மருந்துகள்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 26 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமேசான்  நிறுவனமானது  மாதம் 5 டொலர்கள் கட்டணமாகச்  செலுத்தினால் ‘மருந்துகளை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும்‘ புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க  அமேசான் மருந்தகத்தின் முதன்மை மருத்துவ அதிகாரியான ‘ குப்தா‘ கூறுகையில்  ”நீரிழிவு, இரத்த அழுத்தம், தலைமுடி கொட்டுதல் போன்ற 80க்கும் மேற்பட்ட நீண்டகால நோய்களுக்கான 50 முக்கியமான மருந்துகளை வீடு தேடி வழங்கும் திட்டத்தை எமது நிறுவனத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இவ்வசதியைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் மெடிக்கேர், மெடிக்கைட் போன்ற அரசின் சுகாதாரத்திட்டத்தில் இணைந்திருப்பது கட்டாயமாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X