Ilango Bharathy / 2023 ஜனவரி 10 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் ‘காளி ஜோ ஸ்காட் ‘என்ற பெண்மணி, வெவ்வேறு வருடத்தில் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு 11:55 மணிக்கு‘ அண்ணி ஜோ‘ என்ற முதல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

அதேசமயம் ஜனவரி மாதம் 1-ஆம் திகதி 2023ஆம் ஆண்டு நள்ளிரவு 12.01 மணிக்கு ‘எபி ரோஸ் ‘என்ற இரண்டாவது பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் ”தங்களுக்கு வெவ்வேறு வருடங்களில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago