Freelancer / 2024 ஒக்டோபர் 18 , பி.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைமைத்துவத்திற்கு ஐவரின் பெயர்களை பிரேரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் அமைப்பு இம்முறை காஸாவுக்கு வெளியே உள்ள சிரேஷ்ட தலைமைத்துவம் ஒன்றை தெரிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய ஹமாஸ் அமைப்பின் அரசியல் நடவடிக்கை பிரிவுக்கு பொறுப்பாக செயற்படும் கலீல் ஹயாவுக்கு தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. (a)

22 minute ago
36 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
36 minute ago
37 minute ago
47 minute ago