Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் பிரதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த நைம் காசிம் அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்ரூட்டில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார்.
தொடர்ச்சியான தாக்குதல்களில் அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஹெஸ்புல்லாஹ் அமைப்பில் புதிய தலைவராக நைம் காசிம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
4 hours ago